best hospital

  • வேதாளம் சொல்லும் மருத்துவக் கதைகள்

    வேதாளம் சொல்லும் மருத்துவக் கதைகள்

    தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்ரமாதித்தனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில், உயிரைக் காக்கும் புனிதமான பணியைச் செய்யும்…

    More Details: வேதாளம் சொல்லும் மருத்துவக் கதைகள்